வரலாற்றில் முதல் முறையாக மூடப்படும் பங்குச் சந்தை !
வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக ஒரு வாரம் கொழும்பு பங்குச்சந்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் இந்த இரண்டு நாட்களில் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்படாத நிலையில் இன்று (25) , நாளை , நாளை மறுதினம் பங்குச் சந்தை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கடந்த 20ம் திகதி கொழும்பு பங்குச் சந்தை திறக்கப்பட்டதுடன் அன்றையதினம் 30 நிமிடங்களில் விலை சுட்டெண்ணில் பாரிய சரிவு ஏற்பட்டதால் தினசரி வர்த்தகங்கள் நிறுத்தப்பட்டன.lnw
வரலாற்றில் முதல் முறையாக மூடப்படும் பங்குச் சந்தை !
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2020
Rating:

கருத்துகள் இல்லை: