நாளை கூடும் கட்சி தலைவர்கள்
கொவிட் 19 வைரஸின்
காரணமாக நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கட்சி தலைவர்கள் நாளை (02) மீண்டும் கூடவுள்ளனர்.
இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு பிரதமரின் தலைமையில் அலரிமாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தற்போதுவரை கொவிட் 19 தடுப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கட்சி தலைவர்களுக்கு தெளிவு படுத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக முதல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை கூடும் கட்சி தலைவர்கள்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 01, 2020
Rating:

கருத்துகள் இல்லை: