காத்தான்குடி மத்திய கல்லூரி புதிய மாணவர் அனுமதி உயர்தரம் 2020/22
காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) உயர்தரம் புதியமாணவர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ளன.
எமது பாடசாலையின் உயர்தர கற்கைகளான..
1. கணிதம்
2. விஞ்ஞானம்
3. வர்த்தகம்
4. கலை
5. உயிர் முறைமை தொழினுட்பவியல்
6. பொறியியல் தொழினுட்பவியல்
7. தொழில் கல்வி ( 13 வருட உத்தரவாத கல்வித் திட்டம்)
ஆகிய பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப்படிவங்களை பாடசாலையில் 12/05/2020 முதல் பெற்று 27/05/2020 ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்புமாறு அல்லது பாடசாலையில் ஒப்படைக்குமாறு வேண்டுகிறேன்.
அதிபர்
காத்தான்குடி மத்திய கல்லூரி
11/05/2020
காத்தான்குடி மத்திய கல்லூரி புதிய மாணவர் அனுமதி உயர்தரம் 2020/22
Reviewed by www.lankanvoice.lk
on
மே 12, 2020
Rating:

கருத்துகள் இல்லை: