காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாகசபை உறுப்பினர்கள்.
கலாச்சார அலுவல்கள் அமைச்சின்,கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் செயற்படும் காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாகசபை தெரிவு சிறப்பாக இடம்பெற்றது.
விபரம்.
#நிருவாகத் தலைவர்:
திருமதி நிஹாறா மௌஜூத் (பிரதேச செயலாளர்)
#தலைவர்: கவிமாமணி அல்ஹாஜ் ரீ.எல் ஜவ்பர்கான் ஜே.பி (சிரேஸ்ட ஊடகவிலாளர்)
#உப தலைவர்: வித்யாகீர்த்தி ,கவிஞர் எம்.எம்.அமீர்அலி (ஓய்வு பெற்ற ஆசிரியர்)
#செயலாளர்: சுல்மி அலியார் (சமுர்த்தி முகாமையாளர்)
#உப செயலாளர்: கவிமேகம் திருமதி அஜீரா ஹலீல்தீன்(ஆசிரியர்)
#பொருளாளர்: கவிமேகம் அல்ஹாஜ் எச்.எம்.இக்பால்கான (தொழிலதிபர்)
நிருவாக உறுப்பினர்களும் தெரிவாகினர்.
காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாகசபை உறுப்பினர்கள்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: