கொடிய கொரோனா நோய்…ஒன்றைரை மாத பச்சிளம் சிசுவுக்கும் கொரோனா தொற்று..!!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஒன்றரை மாத குழந்தை பாதிக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் பதிவாகி உள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 8 பேர் கடற்படையினர் எனவும், இருவர் அவர்களின் உறவினர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இருவர்களில் ஒன்றரை மாத குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இதற்கு முன்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படைச் சிப்பாயின் ஒன்றரை மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொடிய கொரோனா நோய்…ஒன்றைரை மாத பச்சிளம் சிசுவுக்கும் கொரோனா தொற்று..!!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 15, 2020
Rating:

கருத்துகள் இல்லை: