Covid 19 மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
இலங்கையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களை தவிர அதிகமான நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களாக பண்டாரநாயக்க மவத்த, கேசல்வத்த, மீத்தோட்டமுல்ல, வெல்லம்பிட்டி மற்றும் கோட்டஹென ஆகியன அடையாளம் காணப்பட்டன. பாதுகாப்புப் படையினரும் சுகாதார அதிகாரிகளும் உடனடியாக அங்கிருந்து 1500 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பினர். தற்போது அந்த பிரதேசங்களில் ஆபத்தான நிலை குறைவடைந்து மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
கீழே காண்பது தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறியவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக படையினருக்கு நன்றி செலுத்தும் காட்சி.
Covid 19 மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 16, 2020
Rating:

கருத்துகள் இல்லை: