பல்கலைக்கழகங்கள் திறப்பதற்கான திகதி அறிவிப்பு !.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்ட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கான திகதி பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் திறப்பதற்கான திகதி அறிவிப்பு !.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 14, 2020
Rating:

கருத்துகள் இல்லை: