ஏறாவூர் நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்.
ஏறாவூர் நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்.
நேற்று (18/02.2021 வியாழன் ) காலை தவிசாளர் MSM நழீம் தலைமையில் ஆரம்பமான சபையின் முதலாவது அமர்வுக்கு நகரசபையின்
உறுப்பினர்களான வாசித், றியாழ், றசீத் (ஓய்வுபெற்ற GS) மற்றும் சுதாகரன் ஆகியோர் சமூகமளிக்காத நிலையில் 13 கௌரவ உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.
இவ் அமர்வில் 2021 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டபோது 13 கௌரவ உறுப்பினர்களும் அதனை ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர்.
ஏறாவூர் நஸீர்.
ஏறாவூர் நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 19, 2021
Rating:

கருத்துகள் இல்லை: