ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்களை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்தான்குடி க்கு விஜயம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி பிரதேச செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மானின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், கௌரவ முஜிபுர் ரஹ்மான்,
கௌரவ இம்ரான் மஹ்ரூப்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட், பிரதேச பொறுப்பாளர் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரின்
ஊடகப் பிரிவு
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்களை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்தான்குடி க்கு விஜயம்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 18, 2021
Rating:

கருத்துகள் இல்லை: