Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சகல பாலர் பாடசாலைகளுக்குமான முக்கிய கலந்துரையாடல் நாளை



காத்தான்குடிப் பிரதேசத்தில் இயங்கும் சகல பாலர் பாடசாலைகளுக்குமான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நாளை  புதன்கிழமை (17/03/2021 காலை) 10.00 மணிக்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே சகல பாலர் பாடசாலைகளின் நிருவாகிகளும் (இரண்டுக்கு மேற்படாமல்) அவசியம் கலந்துகொள்ளவும்.

நகர முதல்வர்
நகரசபை
காத்தான்குடி.
சகல பாலர் பாடசாலைகளுக்குமான முக்கிய கலந்துரையாடல் நாளை Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 16, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.