Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கானபோட்டி-முடிவுகள்

2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கான போட்டி-முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அப்போட்டியில் இம்முறை சிறந்த நாவல் ஒன்றும் தெரிவாகவில்லை.

சிறந்த சிறுகதைத் தொகுதியாக பாலரஞ்சனி ஜெயபாலின் “ நெத்திக்காசு” எனும் தொகுப்பும், சிறந்த கவிதைத் தொகுப்பாக ஜன்ஸி கபூரின் “ பிறப்பிட நிழலிலே”எனும் தொகுப்பும் தெரிவாகி இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் விருது பெறும் சகல படைப்பாளிகளுக்கு எமது வாழ்த்துகள்.

தெரிவுச் செய்யப்பட்ட நூல்களுக்கான பரிசளிப்பு விழா , கொவிட்-19 காரணமாக பொது விழாவாக நடத்த முடியா சூழலில் பரிசளிப்பு விழா பற்றி பின்னர் அறிக்கப்படும்.

2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கானபோட்டி-முடிவுகள் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 29, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.