சென் ஜோன்ஸ் அம்புலன்ஸின் covid 19 இக்கான மற்றுமொரு வழங்கல் நிகழ்வு......
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையம் மட்டக்களப்பு வளாகத்தில் இடம்பெற்ற பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒருவருட பூர்த்த்தி, மற்றும் சீருடை வழங்கல் நிகழ்வின் போது சென்ஜோன்ஸ் அம்புலன்சின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் சமூக சேவையாளருமான தேசமானிய அல்ஹாஜ் ALM.மீராசாஹிபு அவர்களினால் ஒருதொகை முகக்கவசம் கிழக்கு மாகான சுகாதார பணிப்பாளர் டாக்டர் ARM.தௌபீக் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாகாண சுகாதார பயிற்சி நிலையம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வளாகத்தின் பொறுப்பதிகாரி டாக்டர் அனுஷியாவும் கலந்துகொண்டிருந்தார்.
ஊடகவியலார்
ஏ.எல்.டீன்பைரூஸ்.
சென் ஜோன்ஸ் அம்புலன்ஸின் covid 19 இக்கான மற்றுமொரு வழங்கல் நிகழ்வு......
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 16, 2021
Rating:

கருத்துகள் இல்லை: