மாடு அறுப்பை தடைசெய்ய அரசிற்கு உதவுங்கள்! தவறினால் SLMC & ACMC எம்.பிக்களுக்கு மௌத்தானாலும் கடன்....
h
மாடு அறுப்பை தடைசெய்யும் சட்டமூலத்திற்கு - சட்டமா அதிபர் அனுமதி.
✅ அடுத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது.
நன்றி அதி உத்தம ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ
நன்றி கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ
நன்றி கௌரவ நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ
மேலும், 20க்கு கையுயர்த்திய பின்னர்;
✅ ஜனாஸாக்கள் எரிப்பு
✅ வெள்ளவத்தையில் 15,000 குர்ஆன் பிரதிகளை கைப்பற்றல்.
✅ புர்காவை தடைசெய்தல்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களை கைதுசெய்தல்.
✅ முஸ்லிம் சட்ட / மார்க்க புலமையாளர்களை கைதுசெய்தல்.
✅ தீவிரவாதத்தோடு சம்மந்தப்படாத இஸ்லாமிய அமைப்புக்களையும் தடைசெய்தல்.
✅ இஸ்லாமிய நூல்களை கொண்டு வருவதை தடைசெய்தல்.
✅ எல்லை நிர்ணயக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்காமை.
✅ விவாக விவாகரத்து சட்டத்தை அழிக்கும் அமைச்சரவை தீர்மானம்.
✅ மத்ரசாக்களை தடைசெய்ய முயற்சி
✅ நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் புனர்வாழ்வு என்ற பெயரில் எவரையும் கைது செய்து இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கும் சட்ட நிறைவேற்றம்.
✅ தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் மு.காவை உள்வாங்காமை போன்றவற்றில்;
#அரசாங்கத்திற்கு #ஒத்துழைப்பு #வழங்கி - #அரசாங்கத்தை #நோகாமல் #பார்த்துக்கொண்ட - 20க்கு கையுயர்த்திய அனைத்து SLMC மற்றும் ACMC எம்.பிக்களும் - இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தையும் - #அரசாங்கத்தோடு #தோளோடு #தோள் #நின்று #நிறைவேற்றிக் #கொடுத்திடுங்கள்.
அதனூடாக தலைவர் அஷ்ரபின் ஆன்மாவை குளிர வையுங்கள்.
இதற்காகத்தான் தனித்துவ அரசியல் சிந்தாந்தத்தை அவர் உருவாக்கினார்.
இதற்காகவே மரணித்தார்.
மறந்துவிடாதீர்கள்!....
இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தை நீங்கள் நிறைவேற்றிக்கொடுக்காது விட்டால் - அது நீங்கள் மௌத்தான பின்னரும் கடனாக அமையும்.
நன்றி
வணக்கம்.
ஏ. எல். தவம்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் முக நூலிலிருந்து.
மாடு அறுப்பை தடைசெய்ய அரசிற்கு உதவுங்கள்! தவறினால் SLMC & ACMC எம்.பிக்களுக்கு மௌத்தானாலும் கடன்....
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 15, 2021
Rating:

கருத்துகள் இல்லை: