Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரிசி, சீனிக்கு நிர்ணய விலை....

சீனி மற்றும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

* வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)

பொதி செய்யப்பட்டது – 125 ரூபா
பொதி செய்யப்படாதது – 122 ரூபா

* சிவப்பு சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)

பொதி செய்யப்பட்டது – 128 ரூபா
பொதி செய்யப்படாதது – 125 ரூபா

* அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை (1 கிலோ)

கீரி சம்பா – 1 கிலோ 125 ரூபா

வௌ்ளை/சிவப்பு சம்பா – (வேகவைத்தது – சுதுரு சம்பா தவிர) – 1 கிலோ 103 ரூபா

வௌ்ளை/சிவப்பு நாடு – (வேகவைத்தது – மொட்டை கருப்பன், ஆட்டக்காரி தவிர) – 1 கிலோ 98 ரூபா

வௌ்ளை/சிவப்பு அரிசி (Raw Rice) – 1 கிலோ 95 ரூபா
அரிசி, சீனிக்கு நிர்ணய விலை.... Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 04, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.