காத்தான்குடி கடற்கரையில் சிறுவர்பூங்கா ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது.
(ஊடகவியலாளர் டீன் பைரூஸ்)
காத்தான்குடி கடற்கரைக்கு சிறுவர்களை அழைத்து வரும் பெற்றோர்களின் கவனத்திற்கு.......
.காத்தான்குடி கடற்கரை தாறுல் அர்க்கம் CIG கட்டிடத்திற்கு முன் பகுதியில் அமைந்துள்ள மேற்படி சிறுவர் பூங்காவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் குழந்தைகள் விளையாடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
காத்தான்குடி கடற்கரையில் சிறுவர்பூங்கா ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 14, 2022
Rating:
கருத்துகள் இல்லை: