பஸ் கட்டணம் குறைக்கப்படும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேசிங்க இதனை அறிவித்துள்ளார்..
பஸ் கட்டணங்களை ஐந்து வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 28 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேசிங்க இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படும் என்றும் இந்த கட்டண திருத்தம் ஜூலை 01திகதி முதல் அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
பஸ் கட்டணம் குறைக்கப்படும் - தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேசிங்க இதனை அறிவித்துள்ளார்..
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 28, 2024
Rating:

கருத்துகள் இல்லை: