காத்தான்குடி காழி நீதி மன்றத்தின் புதிய காழி நீதிபதியாக மௌலவி றிபாய் நியமனம்.
(ஊடகவியலாளர்
டீன் பைரூஸ்)
காத்தான்குடி காழி நீதி மன்றத்தின் புதிய காழி நீதிபதியாக பிரபல சமூக செயற்பாட்டாளர்அல்ஹாஜ்மௌலவி ACM.றிபாய் (பலாஹி) நியமனம்.
காத்தான்குடி காழி நீதி மன்றத்தின் புதிய காழி நீதிபதியாக காத்தான்குடி காங்கேயனோடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரும், அரபுக்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளருமான அல்ஹாஜ் மௌலவி ACM.றிபாய் (பலாஹி) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமைப்பிரிவு: (காத்தான்குடி,மண்முணைப்பற்று.)
இதற்கான பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
பணிதொடர வாழ்த்துக்கள் லங்கன்வொய்ஸ் ஊடக வலையமைப்பு.
காத்தான்குடி காழி நீதி மன்றத்தின் புதிய காழி நீதிபதியாக மௌலவி றிபாய் நியமனம்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 04, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 04, 2025
Rating:


கருத்துகள் இல்லை: