பாராளுமன்றத் தேர்தல் 2024 : அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும்
1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 26 ஆம் பிரிவிற்கு இணங்க இப் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் 2024 : அனைத்து அரச ஊழியர்களும் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 07, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 07, 2024
Rating:

கருத்துகள் இல்லை: