போயா மற்றும் ஏனைய விடுமுறை தினங்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் வருடத்தில் 365 நாட்களும் மட்டக்களப்பு லங்கா சதோச மெகா சுப்பர்மார்க்கட் -MEGA Supermarket- திறப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூரத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தின் கட்டுபாட்டு விலைக்கமைய போயா மற்றும் ஏனைய விடுமுறை தினங்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் வருடத்தில் 365 நாட்களுமாக மட்டக்களப்பு லங்கா சதோச மெகா சுப்பர்மார்க்கட்-MEGA Supermarket- திறக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு லங்கா சதோச மெகா சுப்பர்மார்க்கட்டின் முகாமையாளர் எம்.ஜே.எம்.ஜனூஸ் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வாரத்தில் திங்கள்,செய்வாய்,புதன்,வியாழன்
போயா மற்றும் ஏனைய விடுமுறை தினங்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் வருடத்தில் 365 நாட்களும் மட்டக்களப்பு லங்கா சதோச மெகா சுப்பர்மார்க்கட் -MEGA Supermarket- திறப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2024
Rating:

கருத்துகள் இல்லை: