Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளருக்கிடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc - Andre Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 04 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டிய திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும் வலியுறுத்தினார்.

பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளருக்கிடையில் சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 05, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.