கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார் வெள்ளி வெளிச்சம் அறிவிப்பாளர் MRF.றிஸ்லா
காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கவிதைப் போட்டியில் வெள்ளி வெளிச்சம் ஊடகத்தின் அறிவிப்பாளர் MRF.றிஸ்லா இரண்டாமிடம் பெற்றார்.
இவருக்கான விருது உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வில் அதிதிகளால் வழங்கப்பட்டது.
காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய மாணவியான இவர் சிறு வயது முதல் கலை, இலக்கியம்,ஊடகம் மற்றும் அறிவிப்பு என்று இவரது பயணம் தொடர்கின்றது.
வெள்ளி வெளிச்சம் ஊடகத்தின் அறிவிப்பாளராக செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அலுவலக செய்தியாளர்)
கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார் வெள்ளி வெளிச்சம் அறிவிப்பாளர் MRF.றிஸ்லா
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: