Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தேசிய மக்கள் சக்தினால் Smart Board வழங்கிவைக்கப்பட்டது.


காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரூபா 1.29 மில்லியன் பெறுமதியான Smart Board ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.


இதனை உத்தியோக பூர்வமாக பாடசாலை அதிபரிடம் காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான தோழர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளரும், கடற்றொழில் அமைச்சின் இணைப்பாளருமான எஸ்.எம்.ஏ.நஸீர் ஆகியோர் கையளித்தனர்.


காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தேசிய மக்கள் சக்தினால் Smart Board வழங்கிவைக்கப்பட்டது. Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 13, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.