தெற்காசிய தடகள சாம்பியன் ஷிப்பிற்கு இராணுவ தடகள வீரர்கள் தேர்வு
இந்தியா ரஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 முதல் 25 வரை நடைபெறவிருக்கும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிக்கு 59 விளையாட்டு வீரர்கள் கொண்ட குழுவை தேசிய விளையாட்டு தேர்வுக் குழு அங்கீகரித்துள்ளது.
தெற்காசிய தடகள சாம்பியன் ஷிப்பிற்கு இராணுவ தடகள வீரர்கள் தேர்வு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 18, 2025
Rating:

கருத்துகள் இல்லை: