காத்தான்குடி நகர சபையின் அதிரடி நடவடிக்கை. பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை
பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகளை தொடர்பில் சட்ட நடவடிக்கை.
பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகளை சுவீகரித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல்.
காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் தங்களுடைய காணிகள் தொடர்பான விவரங்களை நகர சபைக்கு வழங்குமாறும் சுகாதாரத்துக்கு முறைகேடாக காணப்படும் காணிகளை முறையாக பராமரிக்குமாறும் நகரசபையினால் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தது.
இவ் அறிவுறுத்தல்களை பின்பற்றாது காணப்பட்ட வெற்றுக் காணிகள் இனங்காணப்படுமிடத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதுடன் 2 லட்சம் ரூபாய் வரையான தண்டப்பணம் அறவிடப்படும் அல்லது காணி நகரசபைக்கு சொந்தமாகப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தவிசாளர்,
நகர சபை
காத்தான்குடி.
காத்தான்குடி நகர சபையின் அதிரடி நடவடிக்கை. பராமரிப்பின்றி காணப்படும் வெற்றுக் காணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:









கருத்துகள் இல்லை: