காத்தான்குடி பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இன்றுமுதல் ஆரம்பம்
(ஊடவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்
இதன் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி நகரசபையின் செயலாளர் திருமதி. ரினோஷா முப்லி தலைமையில் (09.10.2025 இன்று) இடம்பெற்றது.
இன்றைய நிகழ்வுகளாக ஆங்கில மொழி வாசிப்பு போட்டி மற்றும் தமிழ் மொழி
வாசிப்பு போட்டி என்பன சிறந்த நடுவர்களின் பங்கு பற்றுதலுடன் நடை பெற்றன.
காத்தான்குடி பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இன்றுமுதல் ஆரம்பம்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 09, 2025
Rating:

கருத்துகள் இல்லை: