பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய (IPU) மாநாடு
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய (IPU) மாநாடு 2025 அக்டோபர் 19 முதல் 23 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும்.
இலங்கை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு இதில் பங்கேற்றுள்ளது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு யிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாளை (21) காலை மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய (IPU) மாநாடு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 21, 2025
Rating:
.webp)
கருத்துகள் இல்லை: