பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்காணல் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொலிஸ்கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்முகப்பரீட்சைக்கு முகங்கொடுக்கவிருந்தவர்கள் அதில் கலந்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதால் இறுதி நேர்முகப்பரீட்சை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நேர்முகப்பரீட்சை மீண்டும் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
011 – 2552736 /
071 – 8591925
பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்காணல் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 29, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 29, 2025
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: