போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளனர்
மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளனர்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2025
Rating:

கருத்துகள் இல்லை: