கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகஒதுக்கப்பட்ட நிதியை கையளிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான். புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு (அல் அக்ஸா) புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் எம்.ஐ எம்.பலீல் பள்ளி வாயலின் செயலாளர் பலீல் அவர்களிடம் இன்று(09) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கையளித்தார்.
இதில் பள்ளி வாயல் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
(செய்தியாளர்,
எம்.எஸ்.எம். சஜீ)
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊடகஒதுக்கப்பட்ட நிதியை கையளிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 10, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 10, 2026
Rating:

கருத்துகள் இல்லை: