அந்தனி ஜீவா முதலாம் ஆண்டு நினைவு மலர் வெளியீடும், முத்திரை வெளியீடும்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம்
11.01.2026 ஞாயிறுக்கிழமை ]மாலை 4.00 மணி
முன்னிலை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர்
தமிழ் வாழ்த்து செல்வி பிரியங்கா ஆன் பிரான்சிஸ்
வரவேற்புரை மேமன்கவி
தலைமை பேராசிரியர் வ. மகேஸ்வரன்
பிரதம விருந்தினர்-
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள்
(புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.
தொடக்கவுரை
மலர் வெளியீட்டுரை
தே. சேந்தில்வேலவர்
( ஆசிரியர், , தினகரன் லேக்ஹவுஸ்)
கருத்துரைகள்=
சு.முரளிதரன்,
ஹேமசந்திர பத்திரன,
சதீஸ் செல்வராஜ்.
ஆரோக்கியம் பிரான்சிஸ்
‘’ அந்தனி ஜீவா: மலையக அடையாளத்தின்
சமரசமற்றக் குரல் “”
கலாநிதி எம்.எம். ஜெயசீலன்
முதுநிலை விரிவுரையாளர்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
மலர் வெளியீடும், முத்திரை வெளியீடும்
விருந்தினர் கௌரவம்,
நன்றியுரை.
அழைப்பின் மகிழ்வில்
அந்தனிஜீவா ஞாபார்த்தக் குழு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 08, 2026
Rating:


கருத்துகள் இல்லை: