தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 21 முதல் ஆரம்பம்
2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் இந்த நேர்முகப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மேலதிக விபரங்களை இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ජාතික අධ්යාපන විද්යාපීඨ සම්මුඛ පරීක්ෂණ අප්රේල් 21 දා සිට; තේරී පත් වූවන්ගේ ලේඛනය නිකුත් කෙරේ
2023/2024 අ.පො.ස (උසස් පෙළ) ප්රතිඵල මත පදනම්ව ජාතික අධ්යාපන විද්යාපීඨ සඳහා ශික්ෂණලාභීන් බඳවා ගැනීමේ සම්මුඛ පරීක්ෂණ පැවැත්වීමට අධ්යාපන අමාත්යාංශය පියවර ගෙන තිබේ. ඒ අනුව, 2026 අප්රේල් 21 වනදා සිට 2026 මැයි 08 වනදා දක්වා අදාළ විද්යාපීඨයන් හීදී මෙම සම්මුඛ පරීක්ෂණ පැවැත්වෙනු ඇත.
සම්මුඛ පරීක්ෂණ සඳහා සුදුසුකම් ලබා ඇති අයදුම්කරුවන්ගේ නාමලේඛනය මේ වන විට අධ්යාපන, උසස් අධ්යාපන හා වෘත්තීය අධ්යාපන අමාත්යාංශයේ නිල වෙබ් අඩවියේ පළ කර ඇත. අයදුම්කරුවන්ට අදාළ විස්තර වෙබ් අඩවිය හරහා පරීක්ෂා කරගත හැකි බව අමාත්යාංශය වැඩිදුරටත් දන්වා සිටී.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
Interviews for National Colleges of Education to Commence on April 21
Interviews for the recruitment of teacher trainees to National Colleges of Education based on the 2023/2024 G.C.E. (Advanced Level) results will be held from April 21, 2026, to May 08, 2026. These interviews are scheduled to take place at the respective Colleges of Education across the island.
The list of applicants selected for the interviews has been published on the official website of the Ministry of Education, Higher Education, and Vocational Education. Candidates are advised to visit the ministry's website to check their names and obtain further information regarding the interview process.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
கருத்துகள் இல்லை: