Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

KR TV Network (lankanvoice.lk) இப்போது பதிவு செய்யப்பட்ட ஊடகமானது

KR TV Network (lankanvoice.lk) இப்போது பதிவு செய்யப்பட்ட ஊடகமானது; புதிய இணையதளமும் அறிமுகம்



எமது ஊடகப் பயணத்தில் ஒரு முக்கிய இலக்காக, இன்று முதல் எமது ஊடகம் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இயங்கும் என்பதை எமது வாசகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்களாகிய நீங்கள் எமது செய்திகளை இன்று முதல் இணையதளத்திலும் பார்வையிட முடியும். முதற்கட்டமாக ஒரு வார காலத்திற்கு www.lankanvoice.lk என்ற முகவரியிலும், அதனைத் தொடர்ந்து www.krtvlankanvoice.lk என்ற முகவரியிலும் எமது செய்திகளை நீங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.


வழமை போன்று எமது முகநூல் (Facebook) பக்கங்களான KR TV Network, KR TV Network Sinhala, KR TV Network English மற்றும் KR TV Lankan Voice ஆகியவற்றிலும் செய்திகள் பதிவேற்றப்படும். அத்துடன், இன்னும் சில வாரங்களில் எமது நிறுவனம் "KR TV Lankan Voice (Pvt) Ltd" என்ற புதிய பெயருடன், கம்பனிச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகப் பரிணமிக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். இதுவரை எமக்கு ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, தொடர்ந்தும் உண்மையான தகவல்களை வழங்கி உங்கள் நம்பிக்கையைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியையும் வழங்குகிறோம்.


KR TV Network

KR TV Lankan Voice


KR TV Network (lankanvoice.lk) දැන් ලියාපදිංචි මාධ්‍ය ආයතනයක් ලෙස; නව වෙබ් අඩවියත් එළිදක්වයි


අපගේ මාධ්‍ය ගමනේ සුවිශේෂී සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින්, අද සිට අප ආයතනය නිල වශයෙන් ලියාපදිංචි මාධ්‍ය ආයතනයක් ලෙස ක්‍රියාත්මක වන බව ඉතා සතුටින් දන්වා සිටිමු. අද සිට අපගේ පුවත් වෙබ් අඩවිය හරහාද ඔබට නැරඹිය හැකිය. ඒ අනුව පළමු සතිය තුළ www.lankanvoice.lk වෙබ් අඩවියෙන්ද, ඉන් අනතුරුව www.krtvlankanvoice.lk වෙබ් අඩවියෙන්ද පුවත් ලබාගත හැක.


මීට අමතරව අපගේ නිල Facebook පිටු වන KR TV Network, KR TV Network Sinhala, KR TV Network English සහ KR TV Lankan Voice හරහාද සුපුරුදු පරිදි පුවත් ඉදිරිපත් කෙරේ. තවද, ඉදිරි සති කිහිපය තුළ අප ආයතනය "KR TV Lankan Voice (Pvt) Ltd" යන නව නාමයෙන් සමාගම් පනත යටතේ ලියාපදිංචි ආයතනයක් ලෙස ක්‍රියාත්මක වන බවද දන්වා සිටිමු. මෙතෙක් අප කෙරෙහි විශ්වාසය තැබූ සැමට ස්තූතිවන්ත වන අතර, ඉදිරියටත් වඩාත් විශ්වසනීය පුවත් ඔබ වෙත ගෙන ඒමට අපි කැපවී සිටිමු.


KR TV Network

KR TV Lankan Voice


KR TV Network (lankanvoice.lk) Officially Registered as a Media Outlet; New Website Launched


In a significant milestone for our media journey, we are thrilled to announce that as of today, our outlet will operate as a formally registered media entity. Furthermore, our readers can now access news updates through our official website. For the first week, you can visit us at www.lankanvoice.lk, followed by our permanent domain at www.krtvlankanvoice.lk.


Our news will continue to be available on our official Facebook pages: KR TV Network, KR TV Network Sinhala, KR TV Network English, and KR TV Lankan Voice. Additionally, within the coming weeks, our organization will begin operating as a registered company under the name "KR TV Lankan Voice (Pvt) Ltd" as per the Companies Act. We extend our heartfelt gratitude to all our supporters and pledge to continue delivering accurate information while upholding the trust you have placed in us.


KR TV Network

KR TV Lankan Voice

KR TV Network (lankanvoice.lk) இப்போது பதிவு செய்யப்பட்ட ஊடகமானது Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.