Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புறக்கோட்டை என்ற சொல் புநக்கோட்டை என்று அச்சேற்றப்பட்டு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் கல்வெட்டாகக் காட்சிப்படுத்தப்பட்டது தவறுதான்.


அதற்காக மனம் வருந்துவதோடு அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களிடமும் தமிழ் மொழிப் பற்றாளர்களிடமும் இத்தவறிற்காக மன்னிப்புக் கோருகிறேன்.


நிச்சயமாக இது தவறுதலாக இடம்பெற்றதேயன்றி திட்டமிட்டுச் செய்யப்பட்டதொன்றல்ல. எனினும் நாம் அதனை மீள்பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.


குறித்த தவறு திருத்தப்பட்டு பெயர்க்கல்வெட்டு மீள்நடுகை செய்ய Clean Sri Lanka செயலகம் ஒப்புக்கொண்டுள்ளதனை தாழ்மையோடு அறியத்தருகிறேன்.


தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள் நிச்சயம்திருத்திக் கொள்ள அவை எமக்கு வாய்ப்பாக அமையும்.

இந்த விடயத்தில் நேற்றுமுதல் வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்ட அன்பர்களிற்கு நன்றி.

நன்றி.
புறக்கோட்டை என்ற சொல் புநக்கோட்டை என்று அச்சேற்றப்பட்டு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் கல்வெட்டாகக் காட்சிப்படுத்தப்பட்டது தவறுதான். Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.