பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கண்டியில் ஆரம்பமான மூன்றாம் நாள் "சமாதான நடைப்பயணம்"
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கண்டியில் ஆரம்பமான மூன்றாம் நாள் "சமாதான நடைப்பயணம்"
தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம விகாரை வரை முன்னெடுக்கப்படும் சர்வதேச புகழ்பெற்ற "சமாதான நடைப்பயணத்தின்" (Walk For Peace) மூன்றாம் நாள் பயணம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் இன்று (24) முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பமானது. அமெரிக்காவில் 110 நாட்கள் நடைப்பயணத்தை வழிநடத்திய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் இந்த நடைப்பயணத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
மூன்றாம் நாள் நடைப்பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டு மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தலதா மாளிகையின் பத்திரிப்புவ முன்பாக அமைக்கப்பட்ட விசேட மேடையில் மகா சங்கத்தினர் பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.
தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான இன்றைய நடைப்பயணம், மாவனெல்ல பெலிகம்மன வித்யாவர்த்தன பிரிவேனா பொத்குல் விகாரையில் நிறைவடையவுள்ளது. இந்தச் சமாதான நடைப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பில் நிறைவடையவுள்ளது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி. அபேகோன், தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ සහභාගීත්වයෙන් "සාම පාගමනේ" තෙවන දිනය නුවරින් ඇරඹෙයි
දඹුල්ලේ සිට කොළඹ ගංඟාරාම විහාරය දක්වා ක්රියාත්මක වන, ජාත්යන්තර ප්රසිද්ධියට පත් "සාම පාගමනේ" (Walk For Peace) තෙවන දිනය අද (24) පෙරවරුවේ මහනුවර ශ්රී දළදා මාළිගාව අභියසින් ආරම්භ විය. අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය සහ මහා සංඝරත්නයේ සහභාගීත්වයෙන් මෙය සිදුවූ අතර, ඇමරිකාවේ දින 110ක සාම පාගමනකට නායකත්වය දුන් පූජ්ය පඤ්ඤාකර හිමියන් මෙරට පාගමන ද මෙහෙයවනු ලබයි.
තෙවන දින පාගමන ආරම්භ කිරීමට පෙර අග්රාමාත්ය හරිනි අමරසූරිය සහ මහා සංඝරත්නය දළදා වහන්සේ වැඳ පුදා ගනිමින් ආගමික වතාවත්වල නිරත විය. අනතුරුව දළදා මාළිගයේ පත්තිරිප්පුව අභියස විශේෂ පීඨිකාවත් මත මහා සංඝරත්නය පිරිත් සජ්ඣායනා කරමින් ආශිර්වාද සිදු කළහ.
දළදා මාළිගය අසලින් ඇරඹි තෙවන දින සාම පාගමන මාවනැල්ල බෙලිගම්මන විද්යාවර්ධන පිරිවෙන් පොත්ගුල් විහාරයෙන් අවසන් වන අතර, අප්රේල් 28 වන දින මෙම සාම පාගමන නිමාවීමට නියමිතය. මෙම අවස්ථාවට මධ්යම පළාත් ආණ්ඩුකාර එස්.බී. අබේකෝන්, දියවඩන නිලමේ නිලංග දෑළ බණ්ඩාර ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Third Day of “Walk for Peace” Commences with the Participation of Prime Minister Dr. Harini Amarasuriya
The third day of the internationally recognized “Walk for Peace” pilgrimage, from Dambulla to the Gangaramaya Temple in Colombo, commenced this morning (24) in front of the Temple of the Sacred Tooth Relic, Kandy. The event saw the participation of Prime Minister Dr. Harini Amarasuriya and members of the Maha Sangha. The peace walk is led by Most Venerable Pannakara Thero, who previously conducted a 110-day peace walk in the United States.
Before the start of the third day's walk, Prime Minister Dr. Harini Amarasuriya and the Maha Sangha paid homage to the Sacred Tooth Relic and engaged in religious observances. Following this, the Maha Sangha chanted pirith and invoked blessings from a special platform erected near the Pattirippuwa of the Temple.
The peace walk, starting near the Temple of the Sacred Tooth Relic, is set to conclude for the day at the Vidyawardhana Pirivena Pothgul Viharaya in Mawanella. The "Walk for Peace" pilgrimage is scheduled to officially end in Colombo on April 28. Central Province Governor S.B. Abayakoon and Diyawadana Nilame Nilanga Dela Bandara were among the notable attendees.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 24, 2026
Rating:



கருத்துகள் இல்லை: