INTERPOL விசேட க பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஃபிரெட்ரிக் வுட்லர் பிரான்ஸ் பயணம்.
INTERPOL விசேட உரைக்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஃபிரெட்ரிக் வுட்லர் பிரான்ஸ் பயணம்; வரலாற்றுச் சாதனை
சர்வதேச பொலிஸ் அமைப்பு (INTERPOL) நடத்தும் முதலாவது பொதுத் தொடர்பு தொடர்பான உலக மாநாட்டில் (1st Global Conference on Public Communication) விசேட உரை நிகழ்த்துவதற்காக, இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP), சட்டமாணி ஃபிரெட்ரிக் வுட்லர் (Fredrick Woodler) இன்று (26) காலை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார்.
வரலாற்றுச் சாதனை:
இலங்கை பொலிஸ் வரலாற்றில், இத்தகைய உயரிய சர்வதேச பொலிஸ் மாநாட்டில் விசேட உரையாற்ற அழைப்பு பெற்ற முதல் பொலிஸ் அதிகாரி என்ற பெருமையை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஃபிரெட்ரிக் வுட்லர் பெற்றுள்ளார்.
விசேட உரை விபரம்:
பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் ஏப்ரல் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில், ஃபிரெட்ரிக் வுட்லர் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' (Dithwa) சூறாவளிப் பேரிடர் காலத்தின் போது, இலங்கை பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்தும், தகவல் பரிமாற்ற யுக்திகள் குறித்தும் அவர் சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கவுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
INTERPOL විශේෂ දේශනය සඳහා පොලිස් මාධ්ය ප්රකාශක ෆ්රෙඩ්රික් වුඩ්ලර් ප්රංශය බලා පිටත්ව යයි; ඓතිහාසික ජයග්රහණයක්
ජාත්යන්තර පොලිස් සංවිධානය (INTERPOL) විසින් සංවිධානය කරනු ලබන මහජන සන්නිවේදනය පිළිබඳ පළමු ගෝලීය සමුළුවට (1st Global Conference on Public Communication) විශේෂ දේශනයක් පැවැත්වීම සඳහා සහභාගී වන ලෙස ආරාධනා ලැබූ ශ්රී ලංකා පොලිස් මාධ්ය ප්රකාශක, සහකාර පොලිස් අධිකාරී (ASP), නීතිවේදී ෆ්රෙඩ්රික් වුඩ්ලර් (Fredrick Woodler) මහතා අද (26) උදෑසන ප්රංශය බලා පිටත්ව ගියේය.
ඓතිහාසික ජයග්රහණයක්:
ශ්රී ලංකා පොලිස් ඉතිහාසයේ, මෙවැනි ඉහළ පෙළේ ජාත්යන්තර පොලිස් සමුළුවක විශේෂ දේශනයක් පැවැත්වීම සඳහා ආරාධනා ලැබූ පළමු පොලිස් නිලධාරියා වන්නේ සහකාර පොලිස් අධිකාරී ෆ්රෙඩ්රික් වුඩ්ලර් මහතාය.
විශේෂ දේශනය පිළිබඳ විස්තර:
ප්රංශයේ ලියොන් (Lyon) නුවරදී අප්රේල් 28 සිට 30 දක්වා පැවැත්වෙන මෙම සමුළුවේදී ෆ්රෙඩ්රික් වුඩ්ලර් මහතා විශේෂ දේශනයක් පැවැත්වීමට නියමිතය. මෑතකදී මෙරට ඇති වූ 'ඩිත්වා' (Dithwa) සුළි කුණාටු ව්යසනය පැවති සමයේදී, ශ්රී ලංකා පොලිසිය මහජනතාවගේ ආරක්ෂාව සහ සුබසාධනය වෙනුවෙන් ගනු ලැබූ කඩිනම් පියවරයන් සහ තොරතුරු සන්නිවේදන උපාය මාර්ග පිළිබඳව ඔහු ජාත්යන්තර ප්රජාව වෙත කරුණු පැහැදිලි කරනු ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Sri Lanka Police Spokesperson ASP Fredrick Woodler Departs for France to Deliver Special INTERPOL Address; Historic Achievement
Sri Lanka Police Spokesperson, Assistant Superintendent of Police (ASP), and Attorney-at-Law Fredrick Woodler departed for France this morning (26) to attend and deliver a special address at the 1st Global Conference on Public Communication organized by the International Criminal Police Organization (INTERPOL).
Historic Achievement:
ASP Fredrick Woodler makes history as the first Sri Lankan Police officer to be invited to deliver a special address at such a high-level international Police conference.
Details of the Special Address:
The conference is scheduled to be held in Lyon, France, from April 28 to 30. During the event, ASP Woodler will deliver a special presentation. He will brief the international community on the swift measures and public communication strategies implemented by the Sri Lanka Police for the safety and welfare of the general public during the recent 'Dithwa' (Dithwa) cyclone disaster.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: