ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கையளித்தார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கையளித்தார்
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதையும், பிரதேச கலாசார மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பரவலாக்கி அவற்றை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையானதொரு நூலகமாக இதன் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க முடிந்ததையிட்டு ஜனாதிபதி தனது ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளியிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் சமூகத்தின் ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வலுப்படுத்தப்படும் என்று அரசாங்கம் என்ற வகையில் நாம் உறுதியாக நம்புகிறோம் என்றும் விசேடமாகக் குறிப்பிட்டார்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව මහා නගර සභා මහජන පුස්තකාලයේ නව ගොඩනැඟිල්ල ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අතින් ජනතා අයිතියට පත් කෙරේ
මඩකලපුව මහා නගර සභා මහජන පුස්තකාලයේ නව ගොඩනැඟිල්ල ජනතා අයිතියට පත් කිරීමේ ඓතිහාසික උත්සවය සඳහා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අද (20) පූර්වභාගයේදී ප්රධාන අමුත්තා ලෙස එක්විය.
සමාජයේ සියලුම කොටස්වලට සමාන අයුරින් දැනුම සහ තොරතුරු ලබා ගැනීමේ අවස්ථාව සලසා දීමත්, ප්රාදේශීය සංස්කෘතික උරුමයන් සහ සම්ප්රදායන් ව්යාප්ත කර ඒවා අනාගත පරපුර උදෙසා සුරක්ෂිත කර තැබීමත් අරමුණු කරගනිමින්, වත්මන් රජය යටතේ සම්පූර්ණ පුස්තකාලයක් ලෙස මෙහි වැඩකටයුතු නිම කර ජනතා අයිතියට පත් කිරීමට හැකි වීම පිළිබඳව ජනාධිපතිවරයා සිය සතුට පළ කළේය. එහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ ජනාධිපතිවරයා කියා සිටියේ, දැනුම බෙදාහදා ගැනීම තුළින් සමාජයේ සමගිය, සහජීවනය සහ සංහිඳියාව ශක්තිමත් වන බව රජයක් ලෙස තමන් දැඩිව විශ්වාස කරන බවයි.
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
දේශීය පුවත්
President Anura Kumara Dissanayake Officially Hands Over New Batticaloa Municipal Council Public Library Building to the Public
President Anura Kumara Dissanayake attended the official ceremony today (20) forenoon to hand over the newly constructed building of the Batticaloa Municipal Council Public Library to the public.
The President expressed his immense pleasure in successfully completing and commissioning the facility as a fully-equipped public library under the current administration. He emphasized that the initiative aims to provide equitable access to knowledge and information for all segments of society, whilst preserving and disseminating regional cultural heritage and traditions for future generations. Addressing the gathering, President Dissanayake further noted that the government firmly believes that sharing knowledge serves as a cornerstone to strengthen social unity, coexistence, and national harmony.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 20, 2026
Rating:




கருத்துகள் இல்லை: