Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயம்( தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக திருமதி முஷர்றபா ஹக்கீம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)

திருமதி முஷர்றபா ஹக்கீம் இன்று (13/11/2026 வெள்ளிக்கிழமை)  காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயம் (தேசிய பாடசாலையின்) பிரதி அதிபராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் திருமதி முஷர்றபா ஹக்கீம் காத்தான்குடி மெத்தை பள்ளி 
வித்தியாலயத்தின் முன்னாள் அதிபராக இருந்து கடமையாற்றிய காலப்பகுதி என்பது  என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பதிவு என பெற்றோர் சமூகம் பாராட்டு.

வாழ்த்துக்கள்.



காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயம்( தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக திருமதி முஷர்றபா ஹக்கீம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 13, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.