Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவவர்கள் கௌரவிப்பு.....


(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவவர்கள் கௌரவிப்பு.....


காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தை சேர்ந்த சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவவர்கள் கல்வி செயற்பாடுகளின் போது சிறப்பாக செயற்பட்டமைக்காக  கௌரவிக்கப்பட்டனர்.


குறிப்பாக இம்மாணவர்கள்
அண்மையில் இடம்பெற்ற
காத்தான்குடி கோட்ட  பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் மெய்வள்ளுநர் விளையாட்டு விழாவின் போது அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை மற்றும் காத்தான்குடி அல்ஹிரா மகா வித்தியாலய 
மாணவத் தலைவர்கள் போட்டியின் போது நடுவர்களுக்கு உதவி  இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி நிகழ்வு 12/11/2026 காத்தான்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் NM.முஹம்மத் ஸாலிஹ் (SLEAS) தலைமையில் இடம் பெற்றது.


இதன்போது  சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட ஆணையாளர்
SLHM.இனாமுல்லா, உதவி மாவட்ட ஆணையாளர் NMM. பாயிஸ், அதிபர்களான MRM. ரபீக்,ALM.farook பெற்றோர் சார்பாக Alhaj-M.I.ரஹீம் (Freedom) ஆகியோர் கலந்து கொண்டனர்.


இறுதியாக அதிதிகளால் மாணவர்களுக்கு பெறுமதி மிக்க சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய சென்-ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவவர்கள் கௌரவிப்பு..... Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 13, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.