Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை அலுவலகத்தில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.


அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள்  ஜனாதிபதியை இன்று 
அலுவலகத்தில் சந்தித்து ஜனாதிபதிக்கு தங்களது உளப்பூர்வ நன்றியை தெரிவித்தனர்.


சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்களை, இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.


இதன்போது, அனோஜன் சிவராசாவின் பெற்றோருடன் ஜனாதிபதி சுமூகமாக உரையாடியதுடன், உலகின் எங்கு வாழ்ந்தாலும் இலங்கை மக்களுக்காகக் குரல் கொடுப்பது தனது பொறுப்பு என்பதை தெரிவித்தார்.


அத்துடன், அனோஜன் சிவராசாவிற்கு விடுதலை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்த சவுதி அரேபிய அரசுக்கும், தூதரகத்திற்கும், வெளிவிவகார அமைச்சிற்கும் இதற்காக இன, மத, கட்சி பேதமின்றி பங்களிப்புச் செய்த அனைவருக்கும் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்


நாடென்ற வகையில் அனைவரும் இணைந்து பெற்ற சிறப்பான வெற்றி இது என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டிதினார்.




அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை அலுவலகத்தில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.