என்றும் நினைவில் நிற்கும் காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா.
(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)
காத்தான்குடி
மெத்தைப்பள்ளி
வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 10/11/2026 காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றமை என்றும் மறவா ஒரு நிகழ்வாகும்.
குறித்த நிகழ்வின் போது பிரதம அதிதி கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா அவர்களினால் நிகழ்வின் விஷேட அதிதி காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர்
NM.முஹம்மத் ஸாலிஹ் (SLEAS) அவர்களுக்கு வித்தியாலயத்தின் நினைவுமலர்
முதலாவதாக வழங்கி வைக்கப்பட்டது மட்டில்லா மகிழ்ச்சி.
மேற்படி
பாடசாலையானது கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை தாண்டி பல்வேறு அடைவுகளை கண்டது மாத்திரமின்றி.
காத்தான்குடி மண்ணின் பல புத்திஜீவிகள், கல்விமான்ககளை உருவாக்குவதற்கு ஒரு வித்தாக, வித்யாலயமாக இருந்து வருகின்றமை சிறப்புக்குரிய விடயம் என்பதை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி
அடைகின்றோம்.
(பெற்றோர் சமூகம்)
என்றும் நினைவில் நிற்கும் காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2026
Rating:




கருத்துகள் இல்லை: