காத்தான்குடி கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான Robotics தொடர்பான பயிற்சி நெறி வெற்றிகரமாக இடம் பெற்றது.
(ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்)
காத்தான்குடி கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான Robotics தொடர்பான பயிற்சி நெறி வெற்றிகரமாக இடம் பெற்றது.
காத்தான்குடி கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான Robotics தொடர்பான பயிற்சி நெறி இன்று 21/11/2026 காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் MM.ஜவாத்-SLEAS அவர்களின் வழிகாட்டல் மற்றும் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் லெப்டினன் NM.முஹமட் ஸாலிஹ்-SLEAS சிந்தனைக்கமைவாக காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் இளம் விஞ்ஞானக் கண்டு பிடிப்பாளர்கள் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ள 2027 கல்வியாண்டினை வினைத்திறனாக்கவும், பாடசாலைகளில் Robotics Club இனை வெற்றிகரமாக செயற்படுத்தவும் ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சி நெறி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான (Robotics) பயிற்சி நெறி இன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவியுடன் ஆசிரியர்களுக்கு வெற்றிகரமாக இடம் பெற்றது.
காத்தான்குடி கோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கான Robotics தொடர்பான பயிற்சி நெறி வெற்றிகரமாக இடம் பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 21, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 21, 2026
Rating:





கருத்துகள் இல்லை: