Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் தலைமையில்...


79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பான முதலாவது கலந்துரையாட
நவம்பர் 18ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில்
நடை பெற்றது. 


தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இம்முறை சுதந்திர தின விழாவின் கருப்பொருள், ஒழுங்கமைப்புப் பணிகள், நிகழ்ச்சி நிரல், சமயச் சடங்குகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது..



79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் தலைமையில்... Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 19, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.