• Home
  • About Us
  • Contact Us
lankanvoice media

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home Sri lanka நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

www.lankanvoice.lk ஜூன் 18, 2026 Sri lanka

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இதனை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், குறித்த விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதற்கமைய, 1,008 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில், 2026-2028 காலப்பகுதியில் இப்பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு


நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 18, 2026 Rating: 5

Tags :

Sri lanka
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

Sri lanka

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • காத்தான்குடி மண்ணின் கல்வி சாதனையாளர்கள் 1978 Fun boys குழுமத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
    1978 Fun boys குழுமத்தினால் தங்களது வகுப்பறை தோழர்களின் பல்வேறு சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று கட்டுபவன் வில {கட்டுவன் புல்} கி...
  • NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை!
    (அஹமட் இர்ஷாட்) (සිංහල පරිවර්තනය සමග)NPP யின் "சிஸ்டம் சேஞ்ச்" எதிர்கட்சிகளையும் மாற்றியமைக்கும் புதிய அரசியல் திசை! பாரம்பரிய அரச...
  • ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்கேற்புடன் கையளிப்பு
    மட்டக்களப்பில் 'ரன்விமன' வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் அதிகாரிகள் பங்க...
  • வாரியபொலவில் போலீசார் துப்பாக்கி முனையில் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்கள்.
    வாரியபொலவில் காவல் நிலையம் அருகே, காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்று துப்பாக்கி முனையில் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்ற காணொளி தற்போது சம...

Recent Posts

காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாகசபை உறுப்பினர்கள்.

கலாச்சார அலுவல்கள் அமைச்சின்,கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் செயற்படும் காத்தான்குடி கலாச்சார அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நிருவாக...

Interested

  • மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு
    ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு, சங்கத்தின் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிராந்திய கலாசா...
  • தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பிய மடல்.
    மேன்மைதங்கிய திரு.  அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம்,  கொழும்பு – 01. மேன்மைதங...
  • க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவிக்கு காத்தான்குடி மீடியா போரம் கௌரவம்!
    (எம்.ஐ.அப்துல் நஸார்) நடைபெற்று முடிந்த க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுச் சித்தியடைந்து ஊருக்கும் அமைப்பிற்கும்...
  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்
    காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று, புதன்கிழமை (19/08/2026) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வைத்தியசாலையின் நிலை, கு...
All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.