ரூ. 4.2 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்
ரூ. 4.2 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒரு வெளிநாட்டுப் பெண், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று அதிகாலை (29) சீனாவின் குன்மிங்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாகவும் அவர் "பசுமைப் பாதை" வழியாக சிகரெட்டுகளை வெளியே எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரூ. 4.2 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 29, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 29, 2026
Rating:

கருத்துகள் இல்லை: