மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம். கிழக்கு மாகான ஆளுநரின் இணைப்பு செயலாளர் அப்துல்லா
வாக்குறுதிகளை மட்டும் வழங்கும் அரசாக அல்ல, அவற்றை செயலில் நிறைவேற்றும் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியுடன் முன்னேறி வருகிறது.
மாற்றம் ஒரே நாளில் நிகழாது. ஆனால், நேர்மையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம், மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கே பயனளிக்கும் வகையில் பயன்படுத்தும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நாம் தொடர்ந்து செயல்படுகிறோம்.
இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்கள் மிகப் பெரிய வலிமை.
மக்களுக்காக... மக்களுடன்... மக்கள் நலனுக்காக.
U.K.M. Abdullah
Coordinating Secretary to the Honorable Governor of the Eastern Province.
மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம். கிழக்கு மாகான ஆளுநரின் இணைப்பு செயலாளர் அப்துல்லா
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2026
Rating:


கருத்துகள் இல்லை: