Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட பல் வேறு அபிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


காத்தான்குடியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட பல் வேறு அபிருத்தி திட்டங்கள்  (19) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது 


காத்தான்குடி அல் அமீன் வீதி அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து வைத்தல்.

புதிதாக அமைக்கப்பட்ட அஷ்ஷுஹதா வீதியினை பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக்கையளித்தல்


புனரமைப்புச் செய்யப்பட்ட காத்தான்குடி மத்திய ஆயுர்வேத மருந்தக அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது. 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட வீடுகளைக் கையளித்தல்

கொங்கிறீட் இடப்பட்ட முதியோர் இல்ல வீதியினை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளித்தல

காத்தான்குடி தள வைத்தியசாலையில் மேற்கோள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப் பார்வையிடப்பட்டதுடன்  வைத்தியசாலை முகாமைத்துவத்துடனான கலந்துரையாடலும் இடம் பெற்றது 


கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரின் இணைப்பாளருமான எம்.பி.எம்.பிர்தெளஸ் நழீமியின் மேற் கொள்ளப்பட்ட இந்த அபிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வில்
  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். கந்தசாமி பிரபு கலந்து கொண்டு இவைகளை திறந்து வைத்தது டன்  அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் 


இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளரும் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரின் இணைப்பாளருமான எம்.பி.எம்.பிர்தெளஸ் நழீமி காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பாளர் யு.கே.அப்துல்லாஹ் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் நசீர் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முபீன்  முன்னாள் தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமூக வலுவூட்டும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
காத்தான்குடியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட பல் வேறு அபிருத்தி திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 20, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.