இலங்கைக்கான எகிப்து தூதர் திரு. அடெல் இப்ராஹிம் பிரதமர் சந்திப்பு.
ஆகஸ்ட் 11 அன்று 'டெம்பிள் ட்ரீஸ்' (Temple Trees) இல்லத்தில், இலங்கைக்கான எகிப்து தூதர் திரு. அடெல் இப்ராஹிம் (Mr. Adel Ibrahim) அவர்களை அவரது வழியனுப்புதலின் போது பிரதமர் சந்தித்தார்.இச்சந்திப்பின் போது, தனது பதவிக்காலத்தில் இலங்கை-எகிப்து உறவுகளை வலுப்படுத்துவதில்
(Mr. Adel Ibrahim) ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)
இலங்கைக்கான எகிப்து தூதர் திரு. அடெல் இப்ராஹிம் பிரதமர் சந்திப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 11, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 11, 2026
Rating:



கருத்துகள் இல்லை: