ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் பிரதமர் பங்கேற்பு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில்(KDU) நடைபெற்ற 19-வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் (IRC 2026) தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்புஇலங்கை, உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் அறிவை வெறும் நகல் செய்பவராக இருப்பதிலிருந்து மாறி, ஒரு புதுமை படைப்பவராகத் திகழ வேண்டும்.அதாவது, நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ற தீர்வுகளைத் தேடுவதோடு, உலகளாவிய அறிவுத் தளத்திற்கும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்.இதனை அடைவதற்கு, கல்விசார் சுதந்திரம், நேர்மை மற்றும் சிக்கலான தேசிய மற்றும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான உண்மையான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வலுவான ஆராய்ச்சி கலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும்.
ரத்மலானையில் உள்ளஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில்(KDU) நடைபெற்ற 19-வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் (IRC 2026) தொடக்க விழாவில் பிரதமர் தெரிவிப்பு.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டின் பிரதமர் பங்கேற்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 20, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 20, 2026
Rating:







கருத்துகள் இல்லை: