Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எகிப்தில் நடைபெற்ற 11ஆவது சர்வதேச ஃபத்வா மாநாட்டிலும் அதன் நிகழ்வுகளிலும் இலங்கைத் தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்!


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முஃப்தி M.I.M. ரிஸ்வி மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி A.A. அஹ்மத் அஸ்வர் ஆகியோர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற 11ஆவது 'தாருல் இஃப்தா' சர்வதேச மாநாட்டில் பங்கேற்றனர்.

'உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்' எனும் தொனிப்பொருளில் செப்டம்பர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.

எகிப்தில் முதுகலை (MA) மற்றும் முனைவர் (PhD) பட்டப்படிப்புகளைத் தொடரும் இலங்கை மாணவர்களும் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.


எகிப்தில் நடைபெற்ற 11ஆவது சர்வதேச ஃபத்வா மாநாட்டிலும் அதன் நிகழ்வுகளிலும் இலங்கைத் தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.