Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பில் நடைபெற்ற உயர்மட்டத் தொழில்வல்லுநர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு


தொழிலாளர் படையில் இணையும் இளைஞர், யுவதிகளுக்குக் கல்வியை வழங்குவதுடன், அவர்களுக்குரிய திறன்கள், அந்தத் திறன்களைப் நடைமுறை ரீதியாகப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள், கௌரவமான வேலைவாய்ப்புகள், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டல் ஆகியனவும் மிகவும் அவசியமாகும்.


முற்போக்கான கொள்கைகள், மனித மூலதனத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், பலம்வாய்ந்த நிறுவனக் கட்டமைப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றினூடாக அனைத்துத் தலைமுறையினருக்கும் மேலதிக பாதுகாப்பையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்."


"தெற்காசியாவின் சனத்தொகை மாற்றம்: அபிவிருத்திக்கு ஏற்படும் தடைகளும் சவால்களும்" (Demographic Change in South Asia: From Tailwinds to Headwinds for Development) எனும் தலைப்பின் கீழ், ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற உயர்மட்டத் தொழில்வல்லுநர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு.





கொழும்பில் நடைபெற்ற உயர்மட்டத் தொழில்வல்லுநர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.